அவளுக்காக வாழாத மனைவி
உங்கள் மனைவியின் ஆரம்ப கால இளைமையை நினைவில் கொள்ளுங்கள், அவள் உங்களுக்காக பிரகாசமாகவும், அழகாகவும் உருவாக்கி பாதுகாத்த உடம்பை கொண்டிருந்தாள்.
அவள் தன் உடம்பின் ஒவ்வொரு அங்கத்தையும் அதிக கவனத்துடன் பாதுகாத்து அழகாக வைத்திருந்தாள். தனக்காக பல கற்பனைகளை உருவாக்கி வைத்திருந்தாள்... அதில் ஐந்தைக்கூட நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அவள் உங்கள் வீட்டை தன் வீடாக நினைத்து கட்டியெழுப்பி உங்களையும் அழகாக கட்டியெழுப்பினாள். அவளுக்காகவல்ல...

பிள்ளையற்ற பெண்கள் படும் வேதனையை பலர் அறிவதில்லை. ஆனால்..., உங்கள் மனைவி கருத்தரிப்பில் படும் வேதனை அதைவிட கொடூரமானது. அதை நீங்கள் முழுமையாக அறிவதில்லை.
அவள் உங்கள் குழந்தையைச் சுமந்துகொண்டு இருக்கும்போது, அவள் உடம்பு மாறிக்கொண்டிருந்து. மிகவும் சங்கடமானாள், அவளது முகம் வீங்கியது, கால் வீங்கியது, முடி கொட்டியது, எலும்புகள் உடைவது போன்று வலித்தது, உணவு அவள் தொண்டை வரை செல்ல வாந்தியாக வெளியே வந்தது...
ஆனாலும், உங்கள் குழந்தையை 9 மாதங்கள் எண்ணற்ற கனவுகளுடன் தூக்கமில்லாத இரவுகளுடன் சுமந்து பாதுகாத்தாள்.
பிரசவ நேரம் நெருங்க கண்ணீர், இரத்தம், சதை அழகு, ஆரோக்கியம், நித்திரை என அனைத்தையும் தியாகம் செய்ய தயாரானாள்...
முதல் முறையாக பிரசவ அறைக்குள் சென்றாள். சுறுசுறுப்புடன், வேகத்துடன், புன்னகையுடன் திரிந்த அவள் இறுதி நேர வலியில் துடிக்கும் அவஸ்தையை கற்பனையிலும் வர்ணிக்க முடியாது. வேதனையுடன் அவள் ஒரு புதிய வாழ்க்கையை நோக்கி பயத்துடன் சென்று கொண்டிருந்தாள்... வலியால் துடித்து அதனை விபரிக்க முடியாதல் வெளியிடும் கண்ணீர் துளிகள்......
வெட்டி கிழிக்கப்பட்ட உடலில் அருகே அவளின் புதிய அவதாரமாக உலகை தரிசிக்கின்றது ஒரு புதுக் குழந்தை... மறுபுறம், பிரசவத்தின்போதான கதரல்கள், அவலங்கள், தையல்களால் அவதியுற்ற நொடிகள் அனைத்தையும் மறந்து தன் கனவன் தனக்களித்த அழகிய உருவத்துடன் காதல் கொள்கின்றது அவர் உணர்வுகள்.

இப்போது அவளின் கட்டழகு உடல் இல்லை, அது மறுபடி ஒருபோதும் வரப்போவதில்லை. ஆனாலும் அவள் மறுபடி இதே வலியை ஏற்கத் தயாராக இருந்தாள். ஏனெனில் மாறியது அவளின் உடல் தான்... மனம் அல்ல.
இனி அவளுடைய உடல் ஒருபோதும் முன்னர் போல இருக்காது, கோடுகள் மற்றும் தழும்புகள் அவளுடைய உடல் எல்லாவற்றையும் கடந்து சென்றுவிட்டன, அவளுடைய துடுக்கான மார்புகள் இப்போது உங்கள் குழந்தைக்காக சாய்ந்து தொங்கி விட்டன. மெல்லிய வயிறு வெளியே தொங்க ஆரம்பிக்கிறது... உடல் பருமனாகிறது...
இப்போது அவள் தன் உடலை அல்ல.., நீங்கள் அவளுக்கு கொடுத்த புதிய உறவை வளர்க்கத் தயாராக இருக்கின்றாள், அவள் எப்போதும் இதைச் செய்வாள். இந்த வலியை மீண்டும் மீண்டும் அவள் உணர்நதாலும் அவள் உள்ளம் என்றும் மாறாது...
அவள் கண்ட துன்பங்களும், துயரங்களும் உங்கள் மனதை உணர வைத்தால் பெண்மையை பெருமையடையச் செய்வீர் ஒரு கனவராக அல்ல. கருனை கொண்டவனாக...

Comments
Post a Comment