சிவப்பைக்கூட சித்திரிக்கத் தெரியாத ஒரு சமூகம்
2015.08.17ஆம் திகதி பொதுத் தேர்தல் நாளன்று எடுத்த படம் உள்ளே ஓடுவதும் சிவப்பு, உடுத்திருப்பதும் சிவப்பு. எனவே இவங்க நிச்சயம் சிவப்புக்குத்தான் குடுத்திருப்பாங்க.... சிவப்பு உடுத்தி வாக்களிக்கச் சென்ற எம்மைப் பார்த்து சிரிப்பு வரும் வகையில் சித்தரிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு வருடங்களாகின்றன. சில விட ய ங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய சமூகம் சிரிப்புக்காட்டுகின்றது. ஒரே நேரத்தில் கதைத்து, ஒரே முறையில் உடுத்து வரு வதும் ஒரு கெத்துதான்.